Join Akurana Women’s Welfare Association
The membership of Akurana Women’s Welfare Association consists of the following eligibilities. Members should be at least 18 years old and must have been domiciled in Akurana for at least one year.
The number of current members is more than 150. There will be no racial discrimination in providing membership in AWWA. Members are expected to actively participate in the association and attend meetings.
AWWA Membership Application Form - Englishஅக்குறணை மகளிர் நலன்புரி மன்றம் உறுப்பினர்கள் குறைந்தது 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், குறைந்தது ஒரு ஆண்டுகாலம் அக்குறணையில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
தற்போது, இச்சங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மதப்பிரிவினை எவ்விதத்திலும் இருக்கக் கூடாது. உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்பாடுகளில் பங்கேற்க வேண்டும்.
AWWA Membership Application Form - Tamil